நிலவேம்பு கசாயம் வழங்கல்

img

தரங்கம்பாடியில்  நிலவேம்பு கசாயம் வழங்கல்

நாகை மாவட்டம்,தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு முகாம் தலைமையாசிரியர் ஜான் சைமன் தலைமையில் செவ்வாய்யன்று நடைப்பெற்றது.